தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தில் 29.09.2012 வெள்ளிக்கிழமையன்று இஷா தொழுகைக்கு பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கேள்வி -பதில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அடுத்ததாக ‘யார் இவர்?’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய ரியாத் மண்டல பேச்சாளர் சையது அலி ஃபைஜி அவர்கள், நபி (ஸல்) அவர்களை நாம் மிகச்சரியாக பின்பற்றுவதன் மூலம் இஸ்லாத்திற்கெதிரான எதிர்ப்புகளை முறியடிக்கலாம் என குறிப்பிட்டார்.
இறுதியாக மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல், கூட்டுக்குர்பானி திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
No comments:
Post a Comment