அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஓரிறைக் கொள்கை" - கதீம் செனைய்யா II - ஃபெய்ஸாலியா கிளை சொற்பொழிவு

ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா II - ஃபைஸாலியா கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 14.09.2012 வெள்ளியன்று கிளை தலைவர் சகோ. கலீல் தலைமையில் நடைபெற்றது.
மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள், "ஓரிறைக் கொள்கை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கிளையில் பணி விரிவாக்கம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  மண்டல - மாநில செய்திகளை மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் விளக்கினார்.
மேலும், ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ் என்ற துண்டுப் பிரசுரம், ஃபெய்ஸாலியா பகுதியில் கிளை நிர்வாகிகளால் விநியோகிக்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.