ஒலைய்யா கிளையின் மார்க்க விளக்க கூட்டம் கடந்த 10.10.2012 அன்று இரவு அல்கொசாமா வில்லா பள்ளியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் "மண்ணறை வாழ்வில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும், ஒலைய்யா கிளை சார்பாக குர்பானியின் சட்டங்கள் துண்டுப் பிரசுரம் பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment