அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாமிய இளைஞர்கள்" - நஸீம் கிளையின் மார்க்க விளக்க அமர்வு

ஸீம் கிளையில் கடந்த 13-09-12 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.அஷ்ரஃப் அவர்கள் அதை துவக்கி வைத்து சிற்றுரையாற்றினார். பின்னர் மண்டலத்திலிருந்து சகோ.முஹம்மது மாஹீன், ‘இஸ்லாமிய இளைஞர்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்ட பின் சகோ.கதிரை காஜா அவர்கள், அஸாம் முதல்வரை கண்டித்து டி.என்.டி.ஜே நடத்திய முற்றுகை போராட்டத்தையும் இறைத்தூதரை அவமதித்து எடுக்கப்பட்ட படத்தை தடுக்காத அமெரிக்காவிற்கு எதிராக நடக்க இருக்கும் கண்டன போராட்டத்தையும் எடுத்து கூறினார். இரவு உணவுடன் கூட்டம் நிறைவுற்றது.
மேலும், நஸீம் கிளை சார்பாக, “ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்” என்ற துண்டுப்பிரசுரம் விநியோகம் நஸீம் மாரத் பகுதியில் செய்யப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.