அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் TNTJ வின் 20 ஆவது இரத்த தான முகாம்

ரியாத் TNTJ வின் 20 ஆவது இரத்த தான முகாம்

ரியாத் மண்டலம் - ஒலைய்யா கிளையும், "அல் ஃபைஸாலியா - அல் கொஸாமா ஹோட்டல்ஸ்" குழுமமும் இணைந்து நடத்தும்

தொடர் மொபைல் இரத்த தான முகாம்...


இம்முகாமில் 94 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.












நாள் & நேரம்: 06.10.2012 சனிக்கிழமை முதல் 10.10.2012 புதன் கிழமை வரை (5 நாட்களுக்கு) - காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை, இன்ஷா அல்லாஹ்...

இடம்: அல் ஃபைஸாலியா/அல் கொஸாமா கேம்ப் - வைட் ஹவுஸ் பில்டிங் - ஒலைய்யா ரோடு (KFC எதிர்புறம்), - KFMC மொபைல் இரத்த வங்கி பஸ்

உதிரம் கொடுத்து உயிர் காக்க அழைக்கிறது!

ரியாத் TNTJ & ஒலைய்யா கிளை
ஒலையாவில் தொடர்புக்கு: சகோ. அயூப் 0552900764 

Experience the extraordinary awesome feeling of donating blood.
It costs you nothing. No Harm but a few moments of your time and hence lives are saved.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.