அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நரகினை பயந்து கொள்வோம்!" - நியூ செனையாவில் பயான்

நியூ செனையா கிளை சார்பாக ஃபார்கோ கம்பெனி கேம்ப் பள்ளிவாயிலில் கடந்த  17-10-12 புதனன்று பயான் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘நரகினை பயந்து கொள்வோம்!’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மாநில, மண்டல செய்திகளுடன் இரத்ததான முகாம், கூட்டு குர்பானி போன்றவை குறித்து விளக்கப்பட்டது.

'உதிரம் கொடுப்போம்! உயிரை காப்போம்!’ என்ற நோட்டீஸ் மற்றும் குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத், நியூ செனையா கிளை சார்பாக 15.10.2012 அன்று உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் நோட்டிஸ் மக்கள் தங்கியுள்ள கேம்புகளில் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.