அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஏகத்துவ இமாம்" - சித்தீன் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24.10.2012 வியாழன் அன்று இரவு சித்தீன் கிளையின் சார்பாக மலஸ் அல்-மஜால் கேம்ப் வளாகத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் " ஏகத்துவ இமாம் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.   மேலும் சித்தீன் கிளை சார்பாக, “அரஃபா நோன்பின்”  முக்கியத்துவத்தை விளக்கி துண்டுப்பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.