அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தொழுகையில் விடுபடும் சுன்னத்துக்கள்" - நியூ செனைய்யா பகுதியில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 10.10.2012 புதனன்று இரவு மார்க்க விளக்க நிகழ்ச்சி, மதீனா ரெஸ்டாரண்ட் பகுதியில் அமைந்த கேம்பில் நடைபெற்றது.  ரியாத் மண்டல பொறுப்பாளர் சகோ. அரசூர் ஃபாரூக், கிளைச் செயலாளர் சகோ. ஆசாத், கிளை பொருளாளர் சகோ. ஜெய்லானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் "தொழுகையில் விடுபடும் சுன்னத்துக்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனை அடுத்து, கேட்கபட்ட மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

மேலும், நியூ செனைய்யா கிளை சார்பாக குர்பானியின் சட்டங்கள் துண்டுப் பிரசுரம் பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

(சகோ. பி.ஜெ, அவர்களின் உடல் நிலை பற்றி விளக்கப்பட்டு, அனைவரும் அவருக்காக துஆச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும் இச்செய்தி கொண்டு செல்லப்படுகிறது)




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.