அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"சிந்திக்கத் தூண்டும் இஸ்லாம்" - ஃபெய்ஸாலியா கிளையின் பயான் நிகழ்ச்சி

டந்த 12-10-2012 வெள்ளி அன்று "கதீம் செனைய்யா 2 - ஃபெய்ஸாலியா" கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.கலீல் அவர்கள் துவக்கி வைத்தார். மண்டல துணைச் செயலாளர்கள் சகோ. நவ்லக், சகோ, மாஹீன் முன்னிலை வகித்தனர். மண்டல பொருளாளர் சகோ.ஃபரீத் ' சிந்திக்க தூண்டும் இஸ்லாம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள், சகோ.பீ.ஜே அவர்களின் கடிதத்தை விளக்கிக் கூறினார். அவரது உறுதியை கண்டு வியப்படையும் நாம் அவருக்காக துஆ செய்ய வேண்டும் என்பதை அவர் எடுத்துக் கூறினார். பின்னர் மண்டல செய்திகளையும் அவர் எடுத்துக் கூற கூட்டம் நிறைவுற்றது.

முன்னதாக ஜூமுஆ தொழுது விட்டு வரும் தமிழ் சகோதரர்களிடம் ஃபெய்ஸலியா கிளை சார்பாக இரத்ததான விழிப்புணர்வு நோட்டீஸ், குர்பானியின் சட்டங்கள் நோட்டீஸ் மற்றும் டிவிடிக்கள் வழங்கப்பட்டன. மேலும், தொடர்ச்சியாக இம்மாதம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.