அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஹஜ்ஜின் சிறப்புகள்" - ரஃபா கிளையில் மார்க்க உரை

ரியாத் மண்டலத்தின் தொலைதூரக் கிளையான ரஃபா கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 21.09.2012 வெள்ளியன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் தலைமை தாங்கினர். ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள் தொலைபேசி மூலம் "ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கிளை நிர்வாகிகள் சகோ. உமர், சகோ. ஜாஃபர் அலி ஆகியோர் கிளை நிகழ்ச்சி மற்றும் செயல்பாடுகளை விளக்கினர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.