ரியாத் நியூ செனைய்யா கிளை – அரஃபா நோன்பு & ஹாஜி யார்? - நோட்டீஸ் விநியோகம் - அக் 2012 - II ரியாத் டி.என்.டி.ஜே Wednesday, October 24, 2012 ரியாத் டி.என்.டி.ஜே அரஃபா நோன்பின் முக்கியத்துவத்தை விளக்கும் முகமாகவும், ஹஜ் செய்பவர்களிடையே உள்ள பித்அத் -ஆன செயல்களை சுட்டிக்காட்டி, ஹாஜி பட்டங்களை போட்டுக் கொள்பவர்களை கண்டிக்கும் முகமாகவும் நியூ செனைய்யா கிளையில் துண்டுப் பிரசுரங்கள் பரவலாக 21 & 22 & 23.10.2012 தேதிகளில் கேம்புகளில் சென்று வழங்கப்பட்டன. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment