ரியாத் நியூ செனைய்யா கிளை – புத்தகங்கள் விநியோகம் - அக் 2012 - II ரியாத் டி.என்.டி.ஜே Saturday, October 27, 2012 ரியாத் டி.என்.டி.ஜே சவூதி அரேபியாவின் ஹஜ் பெருநாள் தினத்தன்று 26.10.2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சார்பாக சகோ. பிஜே எழுதிய "வருமுன் உரைத்த இஸ்லாம்" என்ற புத்தகம் 25 நபர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி தஃவா செய்யப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment