கடந்த 07-09-2012 அன்று ஷிஃபா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை நிர்வாகி சகோ.பீர் முஹம்மது அவர்கள் முதலில் உரையாற்றி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன் அவர்கள் "மத்ஹபு வழியா? மாநபி வழியா?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் தலைமை மற்றும் மண்டல செய்திகள் தெரிவிக்கப்பட்டன.
மதிய உணவிற்கு பின் சகோ.முஹம்மது மாஹீன், கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளின் முன்னேற்றத்திற்காக செய்யும் ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடல் நடத்தினார்.
No comments:
Post a Comment