அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஹஜ்ஜின் சிறப்புக்கள்" - கதீம் செனைய்யா கிளையில் பயான்

டந்த 27-09-2012 அன்று கதீம் செனையா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. மௌலவி சையத் அலி  அவர்கள், "ஹஜ்ஜின் சிறப்புக்கள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் அவர்கள் கிளை செயல்பாடுகளை விளக்கினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், மாநில - மண்டல செய்திகளை விளக்கினார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி தர்பியா டிவிடிக்களும், யார் இவர் துண்டுப் பிரசுரமும் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், கதீம் செனைய்யா கிளை சார்பாக செனைய்யா பகுதி முழுவதும் துண்டுப்பிரசுரங்களும், டிவிடிக்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 13.07,2012 அன்று நடந்த உம்ரா பயணிக்கான சிறப்பு ரியாத் மண்டல இரத்த தான முகாமில், அதிக எண்ணிக்கையில் கொடையாளிகளை அழைத்து வந்து முதலிடம் பெற்ற கதீம் செனைய்யா கிளைக்கு, கேடயம் வழங்கப்பட்டது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா ரியாத் TNTJ சார்பாக வழங்கினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.