அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஏகத்துவமும், எழுச்சிப் பிரச்சாரமும்" - சித்தீன் கிளை சார்பாக பயான்

டந்த 16.10.2012 செவ்வாய் அன்று இரவு, ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜஹ்ரா (Zahraa)  பகுதியில் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. சையது அலி, கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் முன்னிலை வகித்தனர்.

மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "ஏகத்துவமும், எழுச்சிப் பிரச்சாரமும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இரத்த தான முகாம், கூட்டுக் குர்பானி திட்டம், சகோ. பிஜெ. அவர்களின் உடல்நிலை குறித்த விபரம் மற்றும் மண்டல - மாநில செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.