அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மண்ணறை வாழ்க்கை" - நியூ செனைய்யா ஃபார்கோ உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, நியூ செனைய்யா பகுதியில் ஃபார்கோ வில்லா பள்ளிவாயிலில் மார்க்க விளக்க நிகழ்ச்சி, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல துணைச் செயலாளர் சகோ. நவ்லக் மற்றும் ஃபார்கோ கிளைத் தலைவர் சகோ. நஜிமுதீன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சகோ. நவ்லக் அவர்கள், மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், கிளை விரிவாக்கம், பணிகள் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் சகோ. ஹாஜா அவர்களால் வழங்கப்பட்டன.

மேலும், பல மொழி சகோதரர்களுக்கும் தூய இஸ்லாத்தினை எடுத்து வைக்கும் முகமாக, நியூ செனைய்யா கிளை முழுவதும், பிலிப்பைன்ஸ், உருது மற்றும் ஹிந்தி மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகின்றன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.