அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தியாகச் செம்மல் பிலால் (ரலி) - அல்கர்ஜ் கிளையில் பயான்

ரியாத் மண்டலத்தின் புறநகர்க் கிளையான அல்கர்ஜ் கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 14.09.2012 வெள்ளியன்று மதியம் சஹானா பகுதியில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. நவ்லக், கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் அவர்கள், "தியாகச் செம்மல் பிலால் (ரலி)" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கிளை விரிவாக்கம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இறுதியாக அல்கர்ஜ் கிளை சார்பாக “ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்” நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.