ஹஜ்ஜின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்புகளையும் விளக்கும் விதமாக “ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்“ எனும் தலைப்பினை கொண்ட நோட்டீஸ்களை நியூ செனைய்யா கிளை நிர்வாகிகள் 10-09-12 அன்று பணியாளர்களின் தங்குமிடம் சென்று விநியோகித்தனர். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த நோட்டீஸான "யார் இவர்?" நோட்டீஸும் விந்யியோகிக்கப்பட்டது.
மேலும், பிற மாநில சகோதரர்களையும் தவ்ஹீதின் பால் ஈர்க்கும் முகமாக, ஹிந்தி, உருது மற்றும் பங்களா மொழிகளில் மார்க்க விளக்க புத்தகங்களும் 29 & 30.09.2012 தேதிகளில் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment