ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளை சார்பாக செப்டம்பர் மாதத்தின் பல தேதிகளில் கிளை நிர்வாகிகள், தமிழ் மக்கள் பணி புரியும் நிறுவனங்கள் & கேம்புகளில் சென்று “ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்” மற்றும் “முன்னோர்களை பின்பற்றுதல்” என்ற ஆகிய நோட்டீஸ்களை விநியோகித்தனர். மேலும், மிகப்பெரிய அளவுகளில் நோட்டீஸ் பதாகைகளும் மக்கள் கூடும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
சித்தீன் கிளை
நோட்டீஸ் விநியோகம்
ரியாத் சித்தீன் கிளை – நோட்டீஸ் விநியோகங்கள் - செப் 2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment