ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 12.09.2012 புதனன்று இரவு அல்கொசாமா வில்லா பள்ளியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், "தஃவா பணி யாருக்கு பொறுப்பு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும், ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ் என்ற துண்டுப் பிரசுரம், ஒலையா பகுதியில் கிளை நிர்வாகிகளால் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment