அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நரக நெருப்பினை அஞ்சிக் கொள்வோம்!" - அஜீசியா கிளை பயான்

ரியாதில் அஜீசியா பகுதியில், மார்க்க விளக்க கூட்டம், அஜீசியா கிளை சார்பாக கடந்த 21.09.2012 அன்று ஜூம்ஆவுக்கு பிறகு, அஜீசியா பள்ளியில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் "நரக நெருப்பினை அஞ்சிக் கொள்வோம்!" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கிளை பொறுப்பாளர் சகோ. சாகுல், கிளை செயல்பாடுகளை விளக்கினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல், மாநில - மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.

மேலும், அஜீசியா கிளை சார்பாக, மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. பெரியபட்டணம் சாகுல் மேற்பார்வையில், கிளை சார்பாக "ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்" என்ற நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.