அஜீஸியா கிளை சார்பாக செப்டம்பர் மாதத்தின் பல தேதிகளில் (14.09.2012, 18.09.2012 & 21.09.2012) சகோ.பி.ஜே அவர்கள் எழுதிய ‘வருமுன் உரைத்த இஸ்லாம்’என்ற புத்தகமும், உருது பேசும் முஸ்லிம்களிடம் சகோ.பீ.ஜே அவர்கள் உரையாற்றிய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உரையின் உருது மொழியாக்க டிவிடிக்களும் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அஜீஸியா கிளை
புத்தக விநியோகம்
அஜீஸியா கிளையில் ‘வருமுன் உரைத்த இஸ்லாம்’ புத்தகங்கள் மற்றும் உருது இ.ஓ.எ.மார்க்கம் விநியோகம்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment