அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மனிதருள் மாணிக்கம்’ - அல்கர்ஜ் கிளை செனைய்யா பகுதியில் பயான்

டந்த 28-09-12 அன்று ரியாதிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்கர்ஜ் கிளையில் டி.என்.டி.ஜேயின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. அல்கர்ஜ் செனையா பகுதியில் நஸீர் பவுஞ்சிப்பட்டு அவர்களின் இருப்பிடத்தில் ஜூம்மா தொழுகைக்கு பின் துவங்கிய இக்கூட்டத்தில் ரியாத் மண்டலம் சார்பாக சகோ.முஹம்மது மாஹீன், ‘மனிதருள் மாணிக்கம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து மண்டல துணை செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள் உருது மொழியில் உரையாற்றினார். பின்னர் மண்டல மற்றும் மாநில செய்திகளையும் குறிப்பிட்ட அவர் கிளையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கிய பின் மதிய உணவுடன் கூட்டம் நிறைவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.