அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் மொபைல் இரத்த தான முகாம். 25-29 பிப்ரவரி 2012

ரியாத் மண்டலத்தின் தொடர் மொபைல் இரத்த தான முகாம்களின் தொடர்ச்சியாக, கடந்த வாரம், ரியாதின் நட்சத்திர  ஹோட்டல்களில் ஒன்றான கிரவுன் பிளாஸா  ஹோட்டலில், மொபைல் இரத்த தான முகாம் நடைபெற்றது. ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் முயற்சியின் விளைவாக அங்கு நடைபெறும் இரண்டாவது முகாம் ஆகும்.  “கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கிசார்பாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொபைல் இரத்த வங்கி வாகனத்தில் 56 பேர் குருதிக்கொடை அளித்தனர். காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. ரியாத் மண்டலத்தின் 17 ஆவது இரத்த தான முகாமான இந்த நிகழ்வு பிப்ரவரி 25 ஆம் தேதியிலிருந்து 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.