ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளை சார்பாக, தர்பியா நிகழ்ச்சி 21.03.2012 புதனன்று ஃபார்கோ வில்லா பள்ளிவாயிலில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “ஜும்ஆ தின ஒழுங்குகள்” என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு கேள்வி/பதில் நிகழ்ச்சி நடைபெற்று, மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
தர்பியா
“ஜும்ஆ தின ஒழுங்குகள்" - நியூ செனைய்யா கிளை தர்பியா 21-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment