அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"குழந்தை வளர்ப்பு" - அல்கர்ஜ் கிளை நிகழ்ச்சி 09-03-2012


டந்த 09.03.2012 வெள்ளிக்கிழமை TNTJ ரியாத் மண்டலத்திற்குட்பட்ட சஹானா பகுதியில் அமைந்துள்ள அல்கர்ஜ் கிளைக் கூட்டம் ஜும்ஆ தொழுகைக்குப் பின் கிளைப் பொறுப்பாளர்களின் சிறப்பான ஏற்பாட்டில் துவங்கியது.

இதில் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மேலும் மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் மண்டல மாநில செய்திகளை எடுத்துக் கூறினார். இக்கூட்டம் மதிய உணவுடன் நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்....


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.