அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஏகத்துவம் என்றால் என்ன?" - மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 28-02-2012

டந்த 28.02.2012 புதன் அன்று, ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி, ஜரீர் பகுதியில் உள்ள பள்ளிவாயிலில் கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் மற்றும் கிளை துணைச் செயலாளர் சகோ. முபாரக் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் ஏகத்துவம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். புத்தகங்கள், சிடிக்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.

 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.