துரைவேல் என்ற அப்துல் ரஹ்மானுக்கு ரியாத் TNTJ சார்பாக புத்தகங்கள், டிவிடிக்கள் அன்பளிப்பு 16-03-2012 ரியாத் டி.என்.டி.ஜே Monday, March 19, 2012 ரியாத் டி.என்.டி.ஜே சமீபத்தில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்ற வேலூரை சேர்ந்த துரைவேல் என்ற அப்துல் ரஹ்மானுக்கு ரியாத் TNTJ சார்பாக 16-03-2012 அன்று புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் வழங்கப்பட்டன. அதை மெளலவி செய்யதலி ஃபைஸி அவர்கள் வழங்கினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment