அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மறுமை வெற்றிக்குத் தயாராவோம்!" - கதீம் செனைய்யா பயான் 22-03-2012


தீம் செனைய்யா கிளைக் கூட்டம் கடந்த 22.03.2012 வியாழன்று இரவு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா, தொண்டரணி செயலாளர் சகோ. நூர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டலப் பேச்சாளர் சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள் “மறுமை வெற்றிக்குத் தயாராவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.