அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையில் கடந்த 23.03.2012 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆவிற்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முர்சலாத் கிளைத் தலைவர் சகோ, NAM அயூப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மௌலவி சையது அலி ஃபைஸி அவர்கள் “எது பகுத்தறிவு?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மண்டல வர்த்தக அணி பொருப்பாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாருக் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைமைக்கு கட்டட நிதி வசூலை பற்றியும் அதனை மார்ச் மாதத்திற்குள் முடிக்குமாறு வேண்டுகோள் வைத்தும் மண்டல செய்திகளை பகிர்ந்தபின் துஆவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
முர்ஸலாத் கிளை
"எது பகுத்தறிவு?" - முர்சலாத் கிளை சொற்பொழிவு 23-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment