அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பெற்றோர்களின் கவனத்திற்கு" - நியூ செனைய்யா கிளையில் பிரச்சாரம் 15-02-2012

டந்த 15.02.2012 புதனன்று இரவு நியூ செனைய்யா கிளை சார்பாக, மதீனா ரெஸ்டாரன்ட் பகுதியில் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் பெற்றோர்களின் கவனத்திற்குஎன்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா மண்டல-மாநில செய்திகளை விளக்கினார்.

மேலும், நியூ செனைய்யா கிளை சார்பாக மார்க்க விளக்க புத்தகங்கள் பலருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.