அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அவசர இரத்த தானம் & அழைப்புப் பணி

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் ரியாதில் பக்ளப் (ரவ்தா)  என்ற இடத்தில் வாகன விபத்தில் காலில் அடிபட்டு சுமேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய தேவைக்கு யூனிட்டுகள் இரத்தம் தேவை என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவரது உறவினர்கள், TNTJ ரவ்தா கிளை தலைவர் சகோ. சலாவுதீன் அவர்களை தொடர்பு கொண்ட உடன் அவர், மண்டல மருத்துவ அணியை தொடர்பு கொண்டுசகோ. புதுக்கோட்டை பாருக் அவர்கள் மூலமாக, இரு கொடையாளர்களை (அப்பாஸ் அலி, சித்தின் கிளை செயலாளர், தாஜுதீன் ஒலையா கிளை) ஏற்பாடு செய்து கடந்த 22.02.2012 அன்று இரத்தம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது அங்கு அவரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்தும், மனிதாபிமான உதவிகள் குறித்தும், ஏகத்துவ கொள்கை  குறித்தும் அழைப்பு பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.