அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தொழுகையின் அவசியம்" - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 02-03-2012


ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 02-03-2012 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில், கிளை பொறுப்பாளர் சகோ. முஃமீன் தலைமையில் நடைபெற்றது.  இதில் மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் “தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மண்டல வர்த்தக அணி பொறுப்பாளர் சகோ. ஃபாருக் அவர்கள் மண்டல செய்திகளை விவரித்தார், அத்துடன் ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளைக்கு மாநில பொதுக்குழுவில் வழங்கப்பட்ட பரிசு கிளைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் மதிய உணவு பரிமாறப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.