கடந்த 16-03-12 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்கு பின் ரியாத் வாழ் மங்களக்குடி டி.என்.டி.ஜே யின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
முதல் அமர்வை மங்களக்குடி சம்சுதீன் மெளலவி அவர்கள் துவக்கி வைத்தார். அடுத்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக சகோ.முஹம்மது மாஹீன் 'தவ்ஹீ்த் ஜமாஅத் போதிப்பதும் சாதிப்பதும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாவது அமர்வில் ரியாத் வாழ் மங்களக்குடி டி.என்.டி.ஜே வுக்கான பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டி இருந்ததால் பொறுப்புகளின் அவசியம் பற்றி சகோ. முஹம்மது மாஹீன் உரையாற்றினார். பின்னர் அவரது முன்னிலையில் கீழ்க்கண்ட 3 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
H.நூருல் அமீன் - 0500396786
செய்யது இப்ராஹிம் - 0569235599
பாரூக் ( பெருவாக்கோட்டை) - 0591584104
இறுதியாக உணவு பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment