ரியாத் மண்டல நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் கடந்த 23.03.2012 வெள்ளியன்று காலை 8.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆன்லைன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி, மாநில கட்டட நிதி, உம்ரா பயணம் – கப்பல் நிகழ்ச்சி குறித்த செயல்திட்டங்கள், தர்பியா முதலான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. தாயகத்திலிருந்து விடுமுறை முடிந்து வந்திருந்த மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தாயக செயல்பாடுகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நிர்வாக கூட்டம்
ரியாத் மண்டலம்
ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 23-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment