அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நற்போதனைகள்" - அஜீசியா கிளையில் பயான் 16-03-2012


ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த 16.03.2012 வெள்ளியன்று, ஜும்ஆ விற்குப்பிறகு அஜீசியா பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் மௌலவி இக்பால் அவர்கள் “நற்போதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல செய்திகளை வர்த்தக அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாருக் விளக்கினார். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.