அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

திருமலை மற்றும் இளமாறன் (இல்ஹாம்) –க்கு புத்தகங்கள், டிவிடிக்கள் அன்பளிப்பு 17-03-2012


பிற மதத்தினரும் இஸ்லாத்தை அறிய வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான அழைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ரியாத் டி.என்.டி.ஜே, அதில் ஒரு பகுதியாக 17-03-2012 அன்று, ரியாத் TNTJ மர்கஸுக்கு இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஒருவரையும், இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொண்ட இஸ்லாத்தை விரைவில் இன்ஷா அல்லாஹ் ஏற்க உள்ள சகோதரர் ஒருவரையும் அழைத்து, அழைப்பு பணி செய்தது.

இஸ்லாத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு திருமலை என்ற சகோதரருக்கும், இளமாறன் எனப்படும் இல்ஹாம் என்ற இலங்கை சகோதரருக்கும் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.