கடந்த 14/03/2012 புதன் கிழமை அன்று மதினா ஹோட்டல் பின்புறம் சகோதரர் இப்ராஹிம் வில்லாவில் நியூசெனையா கிளையின் (ரியாத்) சார்பாக பயான் நடைபெற்றது . இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் அமானிதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment