அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - விமான டிக்கட் மற்றும் மருத்துவ உதவி 25-02-2012

திருச்சியைச் சேர்ந்தவர் சகோ. ஃபாரூக். இவர், ரியாதில் அரேபியன் கல்ஃப் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். இவரது தாயார் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக தாயகம் செல்வதற்காக டிக்கட் வகைக்காகவும், மருத்துவ உதவியாகவும் ரூ 17,000 ரியாத் மண்டலம் சார்பாகவும், மற்றும் மலஸ் & கதீம் செனைய்யா கிளை சார்பாகவும் 25.02.2012 அன்று வழங்கப்பட்டது.  அவரது சார்பாக, சகோ. மதுரை முபாரக் பெற்றுக் கொண்டார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.