குர்ஆனை
ஓதுவதால் எற்படும் நன்மைகளை பெறும் பொருட்டு, ரியாத் மண்டலம் குர்ஆன் ஓத தர்பியாக்களை நடத்தி
வருகின்றது. ஒவ்வாரு வாரமும் திங்கட்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் ரியாத்
டி.என்.டி.ஜேயின் பத்தாஹ் மர்கஸில் இந்த வகுப்புகள் நடந்து வருகின்றன. கடந்த
பிப்ரவரி மாதத்தில் 6, 13, 20 மற்றும் 27 தேதிகளில் இந்த தர்பியா நிகழ்ச்சி மண்டல
மர்க்கஸில் நடைபெற்றது.
சகோ.
சம்சுத்தீன் மவுலவி அவர்கள் "எளிமையான முறையில் அரபி
எழுத்துக்களையும், உச்சரிக்கும் முறைகளையும்” விளக்கினார். அதிகமான சகோதரர்கள்
கலந்து கொண்டு பயன் பெற்றனர். தர்பியாவில் பங்கேற்றவர்களுக்கு, சகோ. பிஜெ. அவர்கள்
எழுதிய “குர்ஆனை எளிதில் ஓதிட” புத்தகமும், சிடிக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment