கடந்த 15-03-2012 ம் தேதி வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு ரியாத் பத்தாஹ்வில் உள்ள TNTJ மர்கஸில் புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் மார்க்க பயானுடன் நடைப்பெற்றது. இதில் சகோ. ஆலங்குடி இஸ்மாயில் அவர்கள் ”சுன்னத்தைப் பேணுவோம்” என்ற தலைப்பிலும், தொடர்ந்து சகோ. கட்டுமாவடி அய்யூப் அவர்கள் “பெற்றோர்களின் கடமை” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர் சகோ. ஃபாரூக் நற்பண்புகள் பற்றி நபிமொழிகள் வாயிலாக விளக்கி சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாவட்ட செயல்பாடுகள் பற்றி விவாதித்து விளக்கம் அளித்தவுடன் துஆவுடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
பு
ரியாத் - புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் & பயான் - 15.03.2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment