அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஈமானில் உறுதியும், இறைவனின் உதவியும்" - ரவ்தா கிளை உள்ளரங்கு பயான் 09-03-2012

டந்த 09.03.2012 வெள்ளியன்று மதியம், ரியாதின் அந்தலூஸ் பகுதியில், ரவ்தா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. சலாஹுத்தீன் தலைமை வகித்தார். மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “ஈமானில் உறுதியும், இறைவனின் உதவியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல-மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் விளக்கினார். டிவிடிக்கள் அன்பளிப்புகளாகவும், பரிசுகளாகவும் வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.