ரியாத் மண்டலத்தின் ரப்வா கிளைக் கூட்டம் கடந்த 09.03.2012 வெள்ளியன்று காலை ரப்வா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகி சகோ. ஹாஜா மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி "அல்லாஹ்வின் படைப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக இக்கிளையில் இஸ்லாத்தினை ஏற்ற இரு சகோதரர்களுக்கு டிவிடிக்கள் அன்பளிப்புளாக வழங்கப்பட்டன. டிவிடிக்களைப் பெற்றுக் கொண்டதுடன் அதைக்கொண்டு முஸ்லிமல்லாத பிற சகோதர நண்பர்களுக்கு தஃவா செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா மண்டல-மாநில செய்திகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ரப்வா கிளை
"அல்லாஹ்வின் படைப்புகள்" - ரப்வா கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி 09-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment