அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஆறுவது சினம்!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 02-03-2012


ரியாத் மர்கஸில் 02.03.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனுஸ் அவர்கள், “ஆறுவது சினம்” என்ற தலைப்பில், கோபத்தை குறித்த இஸ்லாமிய பார்வையை விளக்கி உரையாற்றினார். கேள்விகள் கேட்கப்பட்டு புத்தகங்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், ரியாத் மண்டலத்தின் உம்ரா மற்றும் கப்பல் பயணம் குறித்தும், மாநில – மண்டல செயல்பாடுகளையும் விளக்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.