அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"வஹி" - ஒலைய்யா கிளையில் பிரச்சாரம்


டந்த 14.03.2012 புதனன்று இரவு ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள் “வஹி” என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் மண்டல – மாநில செயல்பாடுகளை விளக்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.