கடந்த 17/02/2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பத்தாஹ்
கிளைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மௌலவி சையது அலி
ஃபைஜி அவர்கள் "சூரத்துல் கஹ்ஃபு" விளக்கங்களையும் மற்றும் தஜ்ஜாலின் வருகை
பற்றியும் எடுத்து கூறினார்கள். அதனை தொடர்ந்து கிளை செயலாளர் சகோ. நெல்லை ஏர்வாடி சலாவுதீன் அவர்கள்
கிளையின் செயல்பாடுகளை விளக்கினார். இறுதியாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. மாஹின்
அவர்கள் செங்கடலில் ஒரு சங்கமம் (உம்ரா பயணம்) பற்றி விளக்கினார். துஆவுடன்
கூட்டம் முடிந்தது. காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
பத்தாஹ் கிளை
"சூரத்துல் கஹ்ஃபு?" - பத்தாஹ் கிளை பயான் 17-02-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment