ரியாத்
மண்டலத்தின் முர்சலாத் கிளையில் கடந்த 24.02.2012 வெள்ளி அன்று மதியம் மார்க்க விளக்க நிகழ்ச்சி
நடைபெற்றது. முர்சலாத் கிளைத் தலைவர்சகோ, NAM அயூப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்டல துணைச்
செயலாளர் சகோ.அக்பர் முன்னிலை வகித்தார். மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள்உரையாற்றினார்.
No comments:
Post a Comment