ரியாத் மர்கஸில் கடந்த 24-02-2012 அன்று
வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் தொகுப்புரையாற்றி
'அரபிகள் நமக்கு
முன்னுதாரணம் அல்ல!' எனும் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்திவிட்டு
நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தான் நமக்கு முன்னுதாரணம் எனவே அவர்களையே நாம்
பின்பற்றுவோம் என்று குறிப்பிட்டார். அடுத்ததாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ.
செய்யதலி ஃபைஸி அவர்கள் “தபூக் யுத்தம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக
மண்டல மற்றும் தலைமை செய்திகளுடன் கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
"அரபிகள் நமக்கு முன்னுதாரணம் அல்ல!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 24-02-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment