ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 02.03.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர் சகோ. திருமங்கலக்குடி சலாஹுத்தீன் தலைமையில் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெட்டில் செய்தி மற்றும் உடனுக்குடனான கடிதத் தொடர்பு ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டன. நோட்டீஸ் விநியோகம், பள்ளிவாசல் கட்டட பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment