ஷிபா கிளை சார்பாக ஆன்லைன் நிகழ்ச்சி - 10.4.15
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ....
ஷிபா
கிளையின் சார்பாக வெள்ளியன்று ஆன்லைனில் Skype வாயிலாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
தாயகத்தில் இருந்து சகோ.அமீன் ( கல்வியாளர் ) அவர்கள் எங்கு படிக்கலாம் ,
என்ன படிக்கலாம் என்ற தலைப்பில் கேள்வி
பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள் . இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு அவர்களுடைய
சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இதில் கலந்து கொண்ட மக்கள் இன்னும் இது போன்ற
நிகழ்சிகளை அதிகமாக நடத்துமாறு கேட்டு கொண்டார்கள்...
No comments:
Post a Comment